know ur beloved ones
உங்களின் உண்மையான நண்பர், ஒரு முன் மாதிரி , அன்புக்குரியவர் யார் என்பதை உணர்த்தும் தருணங்களை இவ்வாறு நீங்கள் அறியலாம்:
அவருடன் பழகிய நாட்கள் உங்களுக்கு நினைவுகளாய் தெரியும் சமயங்களில்
நாம் உதவி நாடும்போது நினைவில் வருவார்.
தினசரி வேலைகள் செய்யும்போது ஏதோ ஒரு கனம் கண்ணில் தோன்றி மறைவார்.
நாம் பிடித்த சினிமாவை பார்க்கும்போது அவரை ஞாபகம் ஏற்படுத்துவார்.
நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது தொன்றுவார்.
சில நேரம் கண்ணீரை ஏற்படுத்துவார்.
பிரிந்தாலும் நினைவில் நிற்பார்.
வீட்டு விசேஷங்களில் அவர் இல்லாமல் வெறுமையை ஏற்படுத்துவார்.
வாழ்நாள் முழுதும் உடன் இருக்கமாட்டாரா என எண்ண வைப்பார்.

கருத்துகள்
கருத்துரையிடுக