சித்தனும் நீயே சிவனும் நீயே அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
✨✨✨✨✨✨✨✨✨
கண்மூடிக் கேட்க ஒரு
இனிய பக்திப் பாடல்
✨✨✨✨✨✨✨✨✨
ஆல்பம்: ஓம் ஸாய் ஸ்ரீ ஸாய்
இசை& பாடியவர்:மலேஷியா வாசுதேவன்
பாடல்:சித்தனும் நீயே சிவனும் நீயே🙏
✨✨✨✨✨✨✨✨✨
பாபா ஓ பாபா
பாபா ஓ பாபா
பாபா ஸாய் பாபா
ஸாயீ
பாபா ஓ பாபா
ஸாயீ
✨
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
அருள்மழை கூட்டும்
ப்ரம்மனும் நீயே
அருள்மழை கூட்டும்
ப்ரம்மனும் நீயே
ஆதவன் வடிவில்
ஜோதியும் நீயே
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
✨
மந்திரம் சொல்ல வேண்டாம் விரதமும் கொள்ள வேண்டாம்
மந்திரம் சொல்ல வேண்டாம் விரதமும் கொள்ள வேண்டாம்
மனமது செம்மையாகி
உணர்வது உண்மையாகி
எண்ணத்தில் உரு பதிந்து
பாதத்தில் கண் பதிந்து
எண்ணத்தில் உரு பதிந்து
பாதத்தில் கண் பதிந்து
✨
பாபா ஓ பாபா
பாபா ஓ பாபா
பாபா என்றழைத்தால் பறந்தோடி வந்தருளும்
பரந்தாமனே
பரந்தாமனே
பரந்தாமனே
ஸாய் பரந்தாமனே
✨
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
✨
இறை ஒன்றே என்றவன் நீ ஜாதி மதம் அற்றவன் நீ
இறை ஒன்றே என்றவன் நீ ஜாதி மதம் அற்றவன் நீ
தாயும் நீ தந்தையும் நீ ஸத்குரு நாதனும் நீ
பேதங்கள் இல்லாத போதி மரத் தத்துவம் நீ
அன்பின் போதகன் நீ ஆன்மீகச் சூரியன் நீ
✨
பாபா ஓ பாபா
பாபா ஓ பாபா
பாபா என்றழைத்தால் பறந்தோடி வந்தருளும்
பரந்தாமனே பரந்தாமனே
பரந்தாமனே எங்கள் ஸாய் நாதனே
✨
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
அருள்மழை கூட்டும்
ப்ரம்மனும் நீயே
அருள்மழை கூட்டும்
ப்ரம்மனும் நீயே
ஆதவன் வடிவில்
ஜோதியும் நீயே
சித்தனும் நீயே சிவனும் நீயே
அற்புதம் காட்டிடும் மாதவன் நீயே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக