Soul of vaarisu" (Third single)
✨✨✨✨✨✨✨✨
இன்று வெளிவந்த
"Soul of vaarisu" (Third single)
✨✨✨✨✨✨✨✨
படம்:வாரிசு
ஆண்டு:2022
வரிகள்:விவேக்
இசை:தமன்
பாடியவர்:K.S.சித்ரா
✨✨✨✨✨✨✨✨
ஆராரிராரிரோ கேட்குதம்மா
நேரினில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா
✨
பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
✨
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா
✨
என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
✨
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும் மீண்டும் இங்கே
✨
இந்த நொடி நேரம் என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம் நின்றுவிடுமா
என் இதழின் ஓரம் புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும் தங்கிவிடுமா
✨
பால் முகம் காணவே நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்குதே ஆரோ
✨
கால் தடம் வீழவே நான் துடித்தேன்,
உனை தாய் மடி ஏந்துதே தாலோ
✨
கருத்துகள்
கருத்துரையிடுக