நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: அலெக்ஸாண்டர்

ஆண்டு:1996

இசை: கார்த்திக் ராஜா

பாடியவர்கள்: உன்னி க்ருஷ்ணன் & பவதாரிணி

வரிகள்: வாலி

✨✨✨✨✨✨✨✨✨

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு நீராடும் நாணல்கள் போராடும்

இந்த சோலைக் குயிலும் இசைப் பாடி மயக்கும்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும்

தேனருவி புதிதாய் தாளங்கள் போடும்

பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும்

ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும்

அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு நீராடும் நாணல்கள் போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

உன் அழகை நாளும் பார்த்தாலே போதும்

என் இதயம் என்றும் உன்னாலே வாழும்

என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம்

நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம்

உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு நீராடும் நாணல்கள் போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்