வா..வெளியே இளம் பூங்குயிலே உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே
✨✨✨✨✨✨✨✨
படம்:பாடு நிலாவே
ஆண்டு:1987
இசை:இளையராஜா
பாடியவர்கள் : S.P.B & K.S.சித்ரா
வரிகள்:வாலி
✨✨✨✨✨✨✨✨✨
ஹா ஆஅ..ஆஆஆஆ..
ஹா ஆஅ..ஆஆ.ஆஆ.
ஹா ஆஆஆஅ..ஆஆஅ..ஆஆ.
✨
ஒன் டூ த்ரீ போர்
✨
வா..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே ஏ
மேதை யார்தான் என்று கூறுமே.ஏ.
✨
நீ வா..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
✨
நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே.ஏ.
✨
நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
✨
சுரங்களில் உள்ள
சுகங்களை தொடுவேன்
லயங்களில் பல நயங்களை தருவேன்
✨
தலைகனம் வர
உனக்கென்ன மதமா
எனைவிட உந்தன் குரல் வளம் பதமா
✨
திறமை இருந்தால்
சபையில் விளக்கு
✨
பொறுமை இருந்தால்
புரியும் உனக்கு
✨
ராக தீபம் ஏற்றி நானே
ஞானமென்ன காட்டுவேன்..
✨
தாளத்தோடு பாவம் சேர்த்து
காவியங்கள் தீட்டுவேன்
✨
உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
இருவரில் இனி வழக்குகள் எதற்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு
✨
நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே
✨
நீ வா..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
✨
அவையினில் உள்ள
அனைவரின் இதயம் ஹ்ம்ம்ம்ம்ம்
சுவை மிகும் எந்தன்
இசையினில் சரணம் ஹ்ம்ம்ம்ம்
✨
நினைவினில்
பல அலைகளை எழுப்பும் ஹ்ம்ம்ம்ம்ம்
தனிரகம் எந்தன்
தமிழிசை முழக்கம் ஹ்ம்ம்.ம்ம்,,,,
✨
தெளியும் தெளியும் உனது மயக்கம்
ஆ அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்
✨
ஆ..தோல்வி என்ற வார்த்தை இல்லை
தோகை எந்தன் ஏட்டிலே
வார்த்தை ஜாலம் தேவையில்லை
காட்டு உந்தன் பாட்டிலே
✨
தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு
உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு
✨
சரிகச ரிக மப
மபதபச மகரி ச நிநி
சரிகசரிக பதபதப
சரிக ச ச ச
கபகரிசரி சரிக சரிக
மதப மதபச மகரி ச நிநி
தசதப கரி சரிக சரிக
பதசபதப மகரி சசச
தபதபத சரிக சரிக
✨
மகச மகச
சரிக ரிகம
சநிப சநிப
சரிக சரிக
மகச மகச
சரிக ரிகம
சநிப சநிப
சச சசரிசச சச
பபப தபதம பப
✨
ம்ம்ஆஅ.ஆஅ
ப.ஆஆஅ.ஆஆஅ
பதநி
பதநிசரி
பதநிசரிக
பதநிசரிகம
சரிகமபதநி
பதநிசப சரிகம
✨
வா..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே.
மேதை யார்தான் என்று கூறுமே.ஏ
✨
நீ வா..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக