அவள் குழல்… உதிர்த்திடும்
✨✨✨✨✨✨✨✨✨
படம்: மனிதன்
இசை:சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: பிரதீப் குமார் & பிரியா ஹிமேஷ்
வரிகள்:விவேக்
✨✨✨✨✨✨✨✨✨
ஆண் : அவள் குழல்…
உதிர்த்திடும்…
இழை எனை துளைத்திடும்…
இடைவெளி முளைத்திடும்…
நேரம் உயிர் நனைத்திடும்…
✨
ஆண் : அவள் இதழ்…
திரட்டிடும்…
மழை என்னில் தெரித்திடும்…
சுழல் என சுழற்றிடும்…
நெஞ்சைச் சுருட்டிடும்…
✨
ஆண் : அழகழகா…
அவ தெரிவா…
உயிர் உரிவா…
மெது மெதுவா…
விரி விரிவா…
விழி எறிவா…
✨
ஆண் : எனக்கானவளே…
நீதான் கிட்ட வரியா…
தெரிஞ்சா செஞ்சே…
மன்னிப்பே கிடையாதா…
உடனே என்ன உதறிப்போனா…
சரியா…
இனிமே நானும் உயிரும்…
அட தனியா…
✨
ஆண் : என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே…
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…
✨
பெண் : காலம் போகுதே…
கடிகாரம் ஓடுதே…
உன்ன மாத்திக்கும்…
நேரம் எப்போ…
வாதம் பண்ணுனா…
பிடிவாதம் பண்ணுற…
திருந்தாத நான்தான் தப்போ…
✨
ஆண் : படபடக்கும் கண்ணால…
என மிரட்டிக் கொஞ்சம்…
மாத்திட்ட…
மனசுடைஞ்சு போகாத…
உன் விரல் புடிச்சு…
நானும் கரை ஏறுவேன்…
✨
ஆண் : என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே…
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே
✨
ஆண் : அழகழகா…
அவ தெரிவா…
உயிர் உரிவா…
மெது மெதுவா…
விரி விரிவா…
விழி எறிவா…
✨
உடனே என்ன உதறிப்போனா…
சரியா…
இனிமே நானும் உயிரும்…
அட தனியா…
✨
ஆண் : என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே…
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக