சினிமா
சினிமா அதில் தோன்றுகிற எல்லா வடிவங்கள் குறித்து, செல்லா என்ற உதவி இயக்குநர் எழுதிய புத்தகத்தில் கதை, நடிப்பு, தயாரிப்பு , இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அந்த துறையினரே விளக்கும் வண்ணம் அருமையாக கூறப்பட்டுள்ளது. விகடன் வெளியீடு.
சினிமாவில் நுழைய விரும்புவரும், அதன் மீது ஆர்வம் கொண்டவரும் இந்த புத்தகத்தை படிக்க விழைகிறேன்.
சினிமாவில் நுழைய விரும்புவரும், அதன் மீது ஆர்வம் கொண்டவரும் இந்த புத்தகத்தை படிக்க விழைகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக