tantra and yoga
யோகாவில் உணர்வுகளை கட்டுப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.
தந்த்ரா என்பது மனம் போகிறப் போக்கில் விட்டுப்பிடிப்பது.
மக்கள் அதிகம் விரும்புவது யோகாவை மட்டுமே.
தந்த்ரா நம்மை நாமே உணரச் செய்வது.
கோபம்,பொறாமை, போன்ற எல்லா குணங்களும் உள்ள மனிதனை, தந்த்ரா எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல், மனிதனின் உள் உணர்வை அறிய வழி காட்டுகிறது.
உதாரணமாக, எல்லா உயிர்களும் மற்ற உயிர்கள் மீது ஈர்ப்பு அடைவது இயற்கை. அன்பு என்ற ஒன்றே ஈர்ப்பின் அடையாளம் தான்.
எனவே அன்பு கொள்வதை தந்த்ரா தனது வழி ஆக்கிக் கொள்கிறது

கருத்துகள்
கருத்துரையிடுக