சங்கத்தமிழ் கவியே

💫 சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ சங்கத்தமிழ் கவியே *மாதுளம்* *பூவிருக்க* *அதற்குள்* *வாசனை* *தேனிருக்க* *பாதியை* *நானெடுக்க* *மெதுவாய்* *மீதியை* *நீ* *கொடுக்க* காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க ஒருபுறம் நான் அணைக்க ஆஆஆஆஆஆ ஒருபுறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க *சாத்திரம்* *மீறிய* *கீர்த்தனம்* *பாட* *சுகங்களில்* *லயிப்பவள்* *நான்* சங்கத்தமிழ் கவியே சங்கத்தமிழ் கவியே *பூங்குயில்* *பேடைதனை* *சேரத்தான்* *ஆண்குயில்* *பாடியதோ* *ஓடத்தை* *போல்* *நானும்* *ஆடத்தான்* *ஓடையும்* *வாடியதோ* காதலன் கை தொடத்தான் காதலன் கை தொடத்தான் இந்த கண்களும் தேடியதோ *நீ* *வரும்* *பாதையெல்லாம்* *அங்கங்கே* *பார்வையை* *ஓட* *விட்டேன்* நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் *தோழியர்* *யாவரும்* *கேலிகள்* *பேச* *தினம்* *தினம்* *நான்* *தவித்தேன்* சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ சங்கத்தமிழ் கவியே 💫 படம்: *மனதில்* *உறுதி* *வேண்டும்* பாடியவர்கள்: *ஜேசுதாஸ்* *சித்ரா* இசை : *இளையராஜா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்