வா வா வசந்தமே.


💫 *வா* *வா* *வசந்தமே* *சுகம்* *தரம்* *சுகந்தமே* *வா* *வா* *வசந்தமே* *சுகம்* *தரம்* *சுகந்தமே* வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா என்னோடு ஆனந்தம் பாட வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே *ஆகாயமே* *எந்தன்* *கையில்* *ஊஞ்சல்* *ஆடுதோ* *பூ* *மேகமே* *எந்தன்* *கன்னம்* *தொட்டு* *போகுதோ* சோகம் போகும் உன் கண்கள் போதும் *சின்ன* *பாதம்* *நடந்ததால்* *வலியும்* *தீர்ந்தது* *வழியும்* *தெரிந்தது* *ஓ* வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா என்னோடு ஆனந்தம் பாட வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே *என்* *வானிலே* *ஒரு* *தேவ* *மின்னல்* *வந்தது* *என்* *நெஞ்சினை* *அது* *கிள்ளி* *விட்டு* *சென்றது* பாவை பூவை காலங்கள் காக்கும் *அந்த* *காதல்* *ரணங்களை* *மறைத்து* *மூடுவேன்* *சிரித்து* *வாழ்த்துவேன்* *ஓ* வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா என்னோடு ஆனந்தம் பாட *வா* *வா* *வசந்தமே* *சுகம்* *தரம்* *சுகந்தமே* 💫 படம் : *புதுக்கவிதை* பாடகர் : *மலேசியா* *வாசுதேவன்* பாடலாசிரியர் : *வைரமுத்து* இசை : *இளையராஜா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்