ENDHAN NENJIL

ஆண் : *எந்தன்* *நெஞ்சில்* *நீங்காத* *தென்றல்* *நீ* *தானா* *எண்ணம்* *எங்கும்* *நீ* *பாடும்* *திருதிரு* *தில்லானா* எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா *இசையின்* *ஸ்வரங்கள்* *தேனா* *இசைக்கும்* *குயில்* *நீ* *தானா* *வா* பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : *பனியில்* *நனையும்* *மார்கழிப்* *பூவே* *எனை* *நீ* *பிரிந்தால்* *ஏதொரு* *வாழ்வே* பெண் : உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா ஆண் : *வாழ்ந்தேனே* *உறவின்றி* *முன்னால்* *வந்தாயே* *உறவாக* *இன்னாள்* பெண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும் ஆண் : *உதடுகள்* *உரசிடத்தானே* *வலிகளும்* *குறைந்திடும்* *மானே* பெண் : நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூமேனி மேலே ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா 💫 படம் : *கலைஞன்* பாடகர் : *ஜேசுதாஸ்* & *ஜானகி* பாடலாசிரியர் : *வாலி* இசை : *இளையராஜா.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்