மூங்கிலிலை காடுகளே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பெண்மணி அவள் கண்மணி (1988)

பாடியவர்:S.P.B

இசை:சங்கர் கணேஷ்

✨✨✨✨✨✨✨✨✨

மூங்கிலிலை காடுகளே...

முத்து மழை மேகங்களே

பூங்குருவி கூட்டங்களே... வாருங்கள்...

வானகத்தில் சொர்க்கம் இல்லை..

வையகத்தில் உள்ளதென்று

ஜோடி ஒன்று தேடுதிங்கே


பாருங்கள்... பாருங்கள்.....

மூங்கிலிலை காடுகளே...

முத்து மழை மேகங்களே

பூங்குருவி கூட்டங்களே...வாருங்கள்...

வானகத்தில் சொர்க்கம் இல்லை..

வையகத்தில் உள்ளதென்று


ஜோடி ஒன்று தேடுதிங்கே

பாருங்கள்... பாருங்கள்.....

மான்பூக்களே... மைனாக்களே..

சந்தோஷ வேலை தான் சங்கீதம் பாடுங்கள்

நாணல்களே.. நாரைகளே..

கல்யாண பெண் இவள் நல்வாழ்த்து கூறுங்கள்

காலம் காலமாய்... தப்பாத தாளமாய்....

காதல் வண்ணமே... மங்காத கோலமாய்

பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழனும்


மூங்கிலிலை காடுகளே...

முத்து மழை மேகங்களே

பூங்குருவி கூட்டங்களே... வாருங்கள்...


வானகத்தில் சொர்க்கம் இல்லை..

வையகத்தில் உள்ளதென்று


ஜோடி ஒன்று தேடுதிங்கே

பாருங்கள்... பாருங்கள்.....

மூங்கிலிலை காடுகளே..

முத்து மழை மேகங்களே

பூங்குருவி கூட்டங்களே.. வாருங்கள்..

கார் காலமே.. நீர் தூவுமே...

செந்தாழம்பூவுடல் ஜில்லென்று கூசுமே(ஹஹா)

ஆண் பாதியும்.. பெண் பாதியும்..

ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே

ஓடம் போலவே.. உள்ளங்கள் ஆடவே..

ஏரி போலவே.. வெள்ளங்கள் ஊறவே

ஒன்றான ஜாதகம்.. பல்லாண்டு வாழனும்..

மூங்கிலிலை காடுகளே...

முத்து மழை மேகங்களே

பூங்குருவி கூட்டங்களே...வாருங்கள்...

வானகத்தில் சொர்க்கம் இல்லை..

வையகத்தில் உள்ளதென்று


ஜோடி ஒன்று தேடுதிங்கே

பாருங்கள்..பாருங்கள்

மூங்கிலிலை காடுகளே...


முத்து மழை மேகங்களே

பூங்குருவி கூட்டங்களே... வாருங்கள்...


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்