யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே.. ✨

 ✨ஸாயி சத்சரிதப் பாடல்

✨✨✨✨✨✨✨

சதா சத்ஸ்வரூபம் பிரசன்னாத்ம பாவம் நமாமீஸ்வரம் சத்குரும் சாயிநாதம்

 யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே

 யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே


வெற்றிகளை தந்திடும் பாராயணம் வினைகளை விலக்கிடும் அவரபயமே


 ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம் 

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே.. 

கணபதியை முதன் முதலில் தினம் பணிய வேண்டுமே 

பிறகு பாபா பதமே பூஜித்து வணங்கு நீ

 ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம் 

மகிமை மிகு கிரந்தமே பக்தியுடன் படிப்போமே… ஆக இருள் விலகிடவே ஆரத்தி தருவோமே

 ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

 யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே… 

ஓரேழு நாட்களில் கிரந்தம் நாம் படித்து தூப தீபமே காட்டி நெய்வேத்தியமே செய்து 

ஏழை எளியவரை அன்புடனே நாம் அழைத்து அன்னதானமே செய்து சாயி கிருபை பெறுவோமே

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே.. 

ஒரு பொழுது தான் உண்டு தரையிலே தான் உறங்கி பற்றற்ற நிலையிலே ஆசைகள் தான் துறந்து 

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம் 

கிரந்தம் முழுவதும் படித்து தூய மிகு மறுநாள் தவபலனை பெற்று சுகங்களை அடைவோமே 

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம் 

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்