தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே
✨✨✨✨✨✨✨✨✨
படம்:96
இசை:கோவிந்த் மேனன்
ஆண்டு:2018
பாடியவர்கள்:சின்மயி, ப்ரதீப் குமார்
வரிகள்: உமாதேவி
✨✨✨✨✨✨✨✨✨
தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
✨
தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
✨
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கனா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாதா
அதே நிலா அருகினில் வருதே
✨
தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
✨
நான் நனைந்திடும் தீயா பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனை தானா
காதல் கனாக்கள் தானா தீரா உலா நானா, போதாதா
காலம் வினாக்கள் தானா போதும்…
அருகினில் வர மனம் உருகிதான் கறையுதே
✨
தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக