சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: சின்னக் கண்ணம்மா 

ஆண்டு :1993

இசை :இளையராஜா வரிகள்: பிறைசூடன் பாடியவர்கள் :எஸ் ஜானகி மற்றும் மின்மினி 

✨✨✨✨✨✨✨✨✨

சின்னச் சின்னப் பூங்கொடி

என்னைச் சுற்றிப் பாடுதே

சின்னச் சின்னப் பூங்கொடி

என்னைச் சுற்றிப் பாடுதே

சின்னச் சின்னப் பூங்கொடி

என்னைச் சுற்றிப் பாடுதே

கண்மணி பொன்மணி கண்ணே

நீ ஓ..ஓ..

அன்புச் சின்னம் தந்ததே

அள்ளித் தந்து நின்றதே

என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ..ஓ.

விளையாடும் மானோ அலையோடும் மீனோ

மடி மீதில் வந்தே சேராதோ ஓ

சின்னச் சின்னப் பூங்கொடி

என்னைச் சுற்றிப் பாடுதே

கண்மணி பொன்மணி கண்ணே

நீ ஓ..ஓ..

கண் வண்ணமே

கண்டால் அது

பௌர்ணமியாய் காணும்

கை வண்ணமே கண்டால் அது

தாமரையாய் தோணும்

பொன் இதழ் தந்தது

பூ இதழோ

புன்னகை சிந்திய மாந்தளிரோ

உன் குரல் தந்தது வேங்குழலா

உன் மனம் வானத்து கார்முகிலா

அரும்புத் தோட்டம் போலே

அழகான வீச்சில்

குறும்புக் கேள்வி கேட்கும்

கரும்பு போல பேச்சில்

கவி பாடும் சின்னக் கண்ணம்மா ஆ

சின்னச் சின்னப் பூங்கொடி

என்னைச் சுற்றிப் பாடுதே

கண்மணி பொன்மணி கண்ணே

நீ ஓ..ஓ..

அன்புச் சின்னம் தந்ததே

அள்ளித் தந்து நின்றதே

என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ..ஓ.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்