ஏரிக்கரை பூங்காற்றே ..
✨✨✨✨✨✨✨✨✨
படம் : தூறல்நின்னு போச்சு
பாடகர் : ஜேசுதாஸ்
பாடலாசிரியர் : சிதம்பரநாதன்
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
*ஏரிக்கரை* *பூங்காற்றே*
*நீ* *போற* *வழி* *தென்கிழக்கோ*
*தென்கிழக்கு* *வாசமல்லி*
*என்னைத்* *தேடி* *வர* *தூது* *சொல்லு*
ஏரிக்கரை பூங்காற்றே ...
*பாதமலர்* *நோகுமுன்னு* *நடக்கும்* *பாதைவழி* *பூவிரிச்சேன்* *மயிலே*
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
*அந்த* *பொன்னான* *நினைவுகள்* *கண்ணீரில்* *கரையுது*
ஏரிக்கரை பூங்காற்றே ...
*ஓடிச்செல்லும்* *வான்மேகம்* *நிலவ* *மூடிக்கொள்ள* *பார்க்குதடி* *அடியே*
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
*ஜாமத்தில்* *பாடுறேன்* *தனியா*
*ராகத்தில்* *சேரனும்* *துணையா*
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
ஏரிக்கரை பூங்காற்றே ...
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக