சொக்கனுக்கு வாச்ச... சுந்தரியோ...
✨✨✨✨✨✨✨✨✨
படம் : காவல் கீதம்
வரிகள்: பிறைசூடன்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
பெண்:ச ரி க ம ச ப ம ப க...
பெண்:ரி த ப த ம ப த ரி க...
✨
பெண்:ச ரி க ம த ப க ம ப த ப ரி க ச த...
நி ச ரி நி...
த ச நி த...
ப த நி ப...
ம ப த ம க ரி ச...
அ...அ...அ...அ......
அ...அ...அ...அ......
அ...அ...அ...அ......
✨
ஆண்:சொக்கனுக்கு வாச்ச...
சுந்தரியே...
சொக்கப்பொன்னில் வார்த்த...
பைங்கிளியே...
சொப்பனத்தில் என்றும்...
உன் உருவம்..ம்..ம்...
சுற்றிச் சுற்றி வந்து...
துன்புறுத்தும்.ம்..ம்...
✨
பெண்:சொக்கனுக்கு வாச்ச...
சுந்தரியோ...
சொக்கப்பொன்னில் வார்த்த...
பைங்கிளியோ...
சொப்பனத்தில் என்றும்...
உன் உருவம்..ம்..ம்...
சுற்றிச் சுற்றி வந்து...
துன்புறுத்தும்..ஒ..ஒ...
✨
ஆண்:சொக்கனுக்கு வாச்ச...
சுந்தரியே...
சொக்கப்பொன்னில் வா..ர்த்த...
பைங்கிளியே...
பெண்:ஜாதி பூவை...
ஒரு ஜாதி பேதம் என்று...
நீ தான் பறிக்க..அ..அ...
ஆண்:ஆதி நாளில்...
இந்த ஜாதி ஏது நம்மை...
யார் தான் தடுக்க..அ..அ...
பெண்:பாவை நான் எனது...
பார்வை மேல் உனது...
பேர் தான் வரைய..அ..அ...
ஆ:நாளை நான் வழங்கும்...
மாலை தான் முழங்கும்...
ஊர் தான் அறிய..அ..அ...
பெண்:பேசும் வார்த்தை...
நிஜம் ஆகிடுமோ...
✨
ஆண்:நேசம் பாசம்...
நிறம் மாறிடுமோ
ஒ...ஒ...ஒ...
ஆண்:சொக்கனுக்கு வாச்ச...
சுந்தரியே...
பெண்:சொக்கப்பொன்னில் வா..ர்த்த...
பைங்கிளியோ...
✨
பெண்:அ...அ...ஆ...
அ...அ...ஆ...
அ...அ...ஆ...
அ...அ...ஆ.......
பெண்:அ...அ...ஆ...
அ...அ...ஆ...
( இசை )
பெண்:மீண்டும் மீண்டும்...
✨
விரல் தீண்ட தீண்ட...
இங்கு ஏதோ மயக்கம்..ம்..ம்...
ஆண்:வாரி வாரி...
ஒரு வள்ளல் போல தர...
ஏன் ஏன் தயக்கம்..ம்..ம்...
✨
பெண்:மோகம் நீ வளர்க்க...
மேனி தான் வியர்க்க...
பார் பார் நடுக்கம்..ம்..ம்...
✨
ஆண்:ஆரம்பம்...
இனிய வேதனை கொடுக்கும்...
வா வா நெருக்கம்..ம்..ம்...
பெண்:வேகம் வேகம்...
இந்த வாலிபமே...
ஆண்:வேண்டும் வேண்டும்...
இந்த ஆனந்தமே...
✨
பெண்:ஒ...ஒ...ஒ...
பெண்:சொக்கனுக்கு வாச்ச...
சுந்தரியோ...
✨
ஆண்:சொக்கப்பொன்னில் வா..ர்த்த...
பைங்கிளியே..
பெண்:சொப்பனத்தில் என்றும்...
உன் உருவம்..ம்..ம்...
ஆண்:சுற்றிச் சுற்றி வந்து...
துன்புறுத்தும்..ம்..ம்...
ஆண்/பெண்:அ...அ...ஆ...
அ...அ...ஆ...
அ...அ...ஆ...
அ...அ...ஆ.......
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக