நேர் நேர் தேமா

நேர் நேர் தேமா 

தான் சந்தித்த நபர்களின் பேட்டியை ஒரு புத்தகமாக எழுதி உள்ளார் திரு.கோபிநாத் அவர்கள். இதை படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தூண்டுதலாய் இருக்கும்.


சாலமன் பாப்பையாவில் தொடங்கி சில நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், முயற்சியால் முன்னேறியவர்கள் அனைவர் பற்றியும் இதில் காண முடியும்.

ஸ்ரீராம் v

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்