முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி

 ✨✨✨✨✨✨✨✨✨ படம் : வெள்ளி நிலவே பாடல் : ஆர்.வி.உதயகுமார் ஆண்டு :1998 பாடியவர் :S. P. B இசை :கரண்  ✨✨✨✨✨✨✨✨ ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி தமிழ் தேன் கலந்து பாட்டெடுத்து தாரேன் சோகம்தீரும் தாயி தாயி ✨ சுடர் விளக்கே மங்கை உன் மனசுக்குள் பாரமென்ன ✨ சிரிக்கவைத்தே மலர்ந்திடும் மதிமுகம்  தேய்வதென்ன ✨ உனக்கு என்றும் தேய்பிறை இல்லை இல்லை இனி என் பாட்டிலே ✨ ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ✨ கோல விழி மானே ஊஞ்சல் போட்டு உறங்கும் பாட்டு தருவேன் நானம்மா ✨ காற்று மழை மீண்டும்.... தீண்ட தீண்ட வெளிச்சம் கூடும் மதியும் நீயம்மா ✨ சோகம் ஏன் வெண்மதி சேருமே நிம்மதி அகல்விளக்கே துணையிருப்பேன் பகலும் இரவும் நிழல் போல் நானம்மா ✨ ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி... ✨ நந்தவனம் என்றால் மலரும் நீயே உன்னைக் காக்கும் முள்ளும் நானம்மா புன்னை மரமென்றால் மண்ணின் மடியில் உன்னைத்தாங்கும் வேரும் நானம்மா ✨ உன்மொழி தென்றலா புன்னகைத் திருவிழா திருவிளக்கே ஒளி தரவே திரிபோல் எரிந்தே காப்பேன் உன்னையே ✨ ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி தமிழ்...

சமீபத்திய இடுகைகள்

முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்

என் நீலோத்தி நீலோத்தி

ஸ்ரீமத் பாகவதம் | காண்டம் 4 அத்தியாயம் 7

ஸ்ரீமத் பாகவதம் | காண்டம் 4 அத்தியாயம் 6

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 4 அத்யாயம் 3

நறுமுகையே

ஸ்ரீமத் பாகவதம் | ஸ்கந்தம் 4 அத்தியாயம் 1

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 4 அத்தியாயம் 2

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 32

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 31