பட்டாஸ்

✨✨✨✨✨✨✨ படத்தின் பெயர்: பட்டாஸ் வருடம் :2019 இசையமைப்பாளர்: விவேக், மெர்வின் பாடலாசிரியர்: கு.கார்த்திக் பாடகர்கள் :விஜய் இயேசுதாஸ், நிரஞ்சனா 💫💫💫💫💫💫💫💫 பெண்: ஏதேதோ ஆச நெஞ்சில சொல்லத்தான் தெரியல உன்னால கண்ணு தூங்கல எதுக்குன்னு புரியல ஆண்: உலகமே நமக்குத்தா நீ கூட இருந்துட்டா சொர்கமே தொறக்குதா உன் கூட நடந்துட்டா பெண்: உசுரெல்லாம் இனிக்குதா உன் தோளில் சாஞ்சுட்டா செறகுதான் முளைக்குதா உன் கைய பிடிச்சுட்டா ஆண்: ஒரு வார்த்தை கூட இங்க சொல்ல தேவையில்லை காதல் இதுதான் பெண்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல குறையாம உன்ன நெஞ்சோடு சேர்த்தே மறக்கல ஆண்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல குறையாம உன்ன நெஞ்சோடு சேர்த்தே மறக்கல ஆண்: கையாள நானும் மேகத்தை தட்டுறவன் நீ மட்டும் பாத்தா கை கட்டி நிக்குறவன் பெண்: என் பேர நானும் எப்போதும் சொன்னதில்ல உன் பேரை சேத்து சொல்லாத நாளும் இல்ல ஆண்: ஈரேழு ஜென்மம் தாண்டி உன்ன தோளில் தாங்கணும் பெண்: தள்ளாடும் போதும் கண்ணு ரெண்டும் உன்ன தேடணும் ஆண்: உயிர் விட்டு போகும் அந்த நொடியில் உன் உருவம் முன்னாள் வரணும் பெண்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல குறையாம உன்ன நெஞ்சோடு சேர்த்தே மறக்கல இருவரும்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல குறையாம உன்ன நெஞ்சோடு சேர்த்தே மறக்கல ஆண்: ஏதேதோ ஆச நெஞ்சில சொல்லத்தான் தெரியல உன்னால கண்ணு தூங்கல எதுக்குன்னு புரியல ✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்