ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: சின்னதம்பி பெரிய தம்பி

பாடல்: வைரமுத்து

 பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி (2)

ஆண் : பெண் பூவே

வாய் பேசு பூங்காற்றாய்

நீ வீசு காதல் கீதம் நீ பாடு

ஆண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

பெண் : கன்னிப் பூவும்

உன்னை 

பின்னிக் கொள்ள

வேண்டும்

 முத்தம் போடும்

போது எண்ணிக் கொள்ள வேண்டும்

ஆண் : முத்தங்கள்

சங்கீதம் பாடாதோ

ஓ உன் கூந்தல்

பாயொன்று போடாதோ

பெண் : கண்ணா

கண்ணா உன்பாடு

என்னைத் தந்தேன்

வேரோடு

ஆண் : உன் தேகம்

என் மீது

ஆண் : ஒரு காதல்

என்பது

 உன் நெஞ்சில்

உள்ளது 

உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

ஆண் : உன்னைப் போன்ற பெண்ணை

 கண்ணால்

பார்த்ததில்லை உன்னையன்றி யாரும் 

பெண்ணாய் தோன்றவில்லை

பெண் : பூவொன்று

தள்ளாடும் தேனோடு

மஞ்சத்தில் எப்போது

மாநாடு

ஆண் : பூவின் உள்ளே

தேரோட்டம் நாளை

தானே வெள்ளோட்டம்

பெண் : என்னோடு பண்பாடு

பெண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது

 உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

பெண் : பெண் பூவே

வாய் பேசு பூங்காற்றாய்

நீ வீசு காதல் கீதம் நீ பாடு

ஆண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது 

உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்