ஆசை கனவே அதிசய நிலவே காதல் உலகம் காண வா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

ஆண்டு:2006

இசை:சபேஷ் முரளி

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், கல்யாணி

வரிகள்:புலமை பித்தன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆசை கனவே

✨

ஆசை கனவே

அதிசய நிலவே

காதல் உலகம் காண வா

தங்க மனமே

சிங்க குணமே

கன்னித் தமிழை பருக வா

✨

கூடல் நகரில்

வைகை மணலில்

கூட வெண்டும் ஓடி வா

✨

கொஞ்சும் கவிதை

நெஞ்சை இனிக்க

பாடல் வெண்டும் பாடி வா

✨

எந்த உலகம்

இன்ப உலகம்

அங்கு பறந்தே போகலாம்

அங்கு பறந்தே போகலாம்

✨

ஆசை கனவே

அதிசய நிலவே

காதல் உலகம் காண வா

தங்க மனமே

சிங்க குணமே

கன்னித் தமிழை பருக வா

✨

ஆஹ்..

அழகே கொஞ்சும் அழகே

இந்த அழகென்றும் எந்தன் சொந்தம்

✨

ஆஹ் அருகில்

கொஞ்சம் அருகில்

வந்து அணை என்று கொஞ்சும் நெஞ்சம்

✨

ஆஹ்

ரதியே தேவ ரதியே

காம ரசம் பூசும் கண்கள் பார்த்தேன்

✨

நதியே

காதல் நதியே

என்னை நீராட்ட உன்னை கெட்டேன்

இச் இச் என்று முத்தம்

சுகம் அர்ச்சிக்கின்ற சத்தம்

✨

சிக்கிகட்டும் இன்பம்

அதில் தித்திகட்டும் நெஞ்சம்

மொத்தத்தில் முத்தங்கள்

நித்தம் நித்தம் சிந்த

✨

ஆசை கனவே

அதிசய நிலவே

காதல் உலகம் காண வா

✨

ஆஹ் வருவாய்

பக்கம் வருவாய்

என்றும் நீதானே

எந்தன் வருவாய்

✨

ஆஹ் தருவாய்

இன்பம் தருவாய்

தர இதழ்தானே

மெல்லத் தருவாய்

✨

ஆஹ் இனிதாய்

மேலும் இனிதாய்

என்னை தாலாட்டும்

நீயும் இனி தாய்

✨

கனிவாய்

நெஞ்சம் கனிவாய்

முத்தம் தரத்தானே

கோவை கனி வாய்

✨

வாளில் செய்த கண்ணா

வடிவேலு செய்த பெண்ணா

✨

வாளும் உந்தன் கண்ணில்

வடிவேலும் இந்த கன்னி

✨

எங்கெங்கே எங்கெங்கே

சொர்க்கம் இங்கு சொந்தமா

✨

ஆசை கனவே

அதிசய நிலவே

காதல் உலகம் காண வா

தங்க மனமே

சிங்க குணமே

கன்னி தமிழை பருக வா

✨

ஆஹ்... ஆஹ்..ஆஹ்..ஹொ ஹொ....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்