அடியே என்ன ராகம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ரம்மி

ஆண்டு:2013

பாடியவர்கள்: அபய் ஜோத்புா்கா்,

பூர்ணிமா சதீஷ்

இசை: டி. இமான்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆ…ஆ….ஆ

 எத்தனை கோடி

இன்பம் வைத்தாய் எங்கள்

இறைவா இறைவா…

ஆண் : அடியே என்ன ராகம்

நீயும் பாடுற 

அழகா உள்ள பூந்து சாமி ஆடுற 

வக்கனையா பாக்குற

வம்புகள கூட்டுற சக்கரைய

சாதம் போல ஊட்டுற என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம்

நீயும் பாடுற 

அழகா உள்ள பூந்து சாமி ஆடுற

பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : இதுவரை இப்படி

இல்ல 

கொடுக்குற ரொம்பவும்

தொல்ல 

எதுக்கு நீ புறந்த தொியல

எதுக்கு நீ வளந்த புாியல

ஆண் : பொதுவா உன்ன

எண்ணி போகுது என் ஆவி

துணையா நீ இல்லேனா

கட்டிடுவேன் காவி

ஆண் : இருந்தேன் தண்ட சோறா என நீ குட்டிகூரா

போலத்தான் பூசுற வாசமா

வீசுற

ஆண் : அடியே என்ன ராகம்

நீயும் பாடுற 

அழகா உள்ள பூந்து சாமி ஆடுற 

ஆண் : பழகின நண்பன

விட்டேன் 

படிப்பையும்

பட்டுனு விட்டேன் அடிக்கடி

தெருவ பாக்குறேன் வருவேன்னு

வழிய பாக்குறேன்

ஆண் : தனியா நானும் கூட

கட்டுறேனே பாட்டு முழுசா

உன்னால நான் ஆனேன்

புள்ள தீட்டு

ஆண் : பசியோ மங்கிப்போச்சு

படுக்க தள்ளிபோச்சு காரணம்

நீயடி தூக்கவா காவடி

ஆண் : அடியே என்ன ராகம்

பெண் : ஆ…ஆ….ஆ

அடியே என்ன ராகம் நீயும் பாடுற

பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : அழகா உள்ள பூந்து சாமி ஆடுற

பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : வக்கனையா பாக்குற

வம்புகள கூட்டுற சக்கரைய

சாதம் போல ஊட்டுற

பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : என்ன ஏன் நீ ஏணி

மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம்

அடியே என்ன ராகம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்