என் நீலோத்தி நீலோத்தி

 ✨✨✨✨✨✨✨

படம் :சிறை 

ஆண்டு :2025

பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடலாசிரியர் : சாரதி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : என் நீலோத்தி நீலோத்தி

உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்

நா ஆளாத்தி ஆளாத்தி

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

ஆண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட

துவாவும் செஞ்சி வணங்குனேன்

இருட்டறையிலதான் இருந்தவன்

வெளிச்சத்த காட்டிய

முமினுமே நீ

பெண் : உன் நீலோத்தி நீலோத்தி

உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்

நா ஆளாத்தி ஆளாத்தி

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

பெண் : ஹா..ஆஆ…

ஆஆஆ ஆஆஆஆ

இருவர் : ஹா…ஆஆ ஆஆஆ

பெண் : பக்க துணை நானும் உண்டு

நெஞ்சின் வலி ஆத்திக்க

நேந்து கிட்ட சாமி கிட்ட

எஞ்சாமிய பாத்துக்க

ஆண் : எண்ணம் போல வாழ்க்கை

நம்பிக்கையா போய் வா

நான் வருவேன் நான் வருவேன்

அது வரை நெனப்புல கலங்காத

ஆண் : என் நீலோத்தி நீலோத்தி

உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்

நா ஆளாத்தி ஆளாத்தி

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

ஆண் : நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு

நெஞ்சம் கெடந்து ஏங்குதே

படச்ச சாமி கேக்காததையும்

படிச்ச சாமி கேட்டதே

இருவர் : எல்லாரையும் போல

நல்லாருப்போம் நாளை

நீதி தரும் சேதி வரும்

நமக்குண்டு அழகிய எதிர் காலம்

பெண் : உன் நீலோத்தி (நீலோத்தி)

நீலோத்தி (நீலோத்தி)

உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்

நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி)

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

பெண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட

துவாவும் செஞ்சி உருகுறேன்

இருவர் : இனி தடையில்ல ஒரு தடபுல

வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே

ஆண் : என் நீலோத்தி (நீலோத்தி)

நீலோத்தி (நீலோத்தி)

உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்

நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி)

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்