ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி
✨✨✨✨✨✨✨✨✨
படம் : வெள்ளி நிலவே
பாடல் : ஆர்.வி.உதயகுமார்
ஆண்டு :1998
பாடியவர் :S. P. B
இசை :கரண்
✨✨✨✨✨✨✨✨
ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி
ஹாயி ஹாயி ஹாயி ஹாயி
தமிழ் தேன் கலந்து பாட்டெடுத்து தாரேன்
சோகம்தீரும் தாயி தாயி
✨
சுடர் விளக்கே மங்கை உன்
மனசுக்குள் பாரமென்ன
✨
சிரிக்கவைத்தே மலர்ந்திடும்
மதிமுகம்
தேய்வதென்ன
✨
உனக்கு என்றும் தேய்பிறை இல்லை இல்லை
இனி என் பாட்டிலே
✨
ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி
ஹாயி ஹாயி ஹாயி ஹாயி
✨
கோல விழி மானே
ஊஞ்சல் போட்டு உறங்கும் பாட்டு
தருவேன் நானம்மா
✨
காற்று மழை மீண்டும்....
தீண்ட தீண்ட வெளிச்சம் கூடும்
மதியும் நீயம்மா
✨
சோகம் ஏன் வெண்மதி
சேருமே நிம்மதி
அகல்விளக்கே துணையிருப்பேன்
பகலும் இரவும் நிழல் போல் நானம்மா
✨
ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி
ஹாயி ஹாயி ஹாயி ஹாயி ஹாயி...
✨
நந்தவனம் என்றால் மலரும் நீயே
உன்னைக் காக்கும் முள்ளும் நானம்மா
புன்னை மரமென்றால் மண்ணின் மடியில்
உன்னைத்தாங்கும் வேரும் நானம்மா
✨
உன்மொழி தென்றலா
புன்னகைத் திருவிழா
திருவிளக்கே ஒளி தரவே
திரிபோல் எரிந்தே காப்பேன் உன்னையே
✨
ஹாயி ஹாயி ஹாயி வெண்ணிலவே ஹாயி
ஹாயி ஹாயி ஹாயி ஹாயி
தமிழ் தேன் கலந்து பாட்டெடுத்து தாரேன்
✨
சொகம்தீரும் தாயி தாயி
சுடர் விளக்கே மங்கை உன்
மனசுக்குள் பாரமென்ன
✨
சிரிக்கவைத்தே மலர்ந்திடும்
மதிமுகம்
தேய்வதென்ன
உனக்கு என்றும் தேய்பிறை இல்லை இல்லை
இனி என் பாட்டிலே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக