டோரதி- முத்து மணிச்சரம் கோக்கணும்.

 ✨✨✨✨✨✨✨✨

படம் :டோரதி 

ஆண்டு :2026

பாடியவர்கள் : இளையராஜா, ஸ்வேதா மோகன் மற்றும் கோரஸ்

இசை : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨

ஹம்மிங் :  தும்சக்கு தும்சக்கு தும்சபம்…(6)

✨

 தும்சக்கு தும்சக்கு தும்சபம்…

✨

✨

முணுமுணுத்தல் : 

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

✨

 கோரஸ் : முத்து மணிச்சரம் 

கோக்கணும்

 கோக்கணும்

✨

மாலைய சூடணும்

 தங்கத்துக்கு

✨

முத்து மணிச்சரம் கோக்கணும்....

மாலைய சூடணும் தங்கத்துக்கு

✨

மஞ்சளும் குங்குமம் சந்தனம் கொழச்சிட

பூசணும் பூசணும் பொன்மணிக்கு

பொன்மணிக்கு …..

பொன்மணிக்கு …..

பொன்மணிக்கு

✨

மண்ணில் உள்ள 

தாய்களுக்கெல்லாம்

ஒரு மகளாக பிறந்தவளே

✨

நம் குலம் தான் 

உலக உயிரைக் காக்குமடி

✨

 தவிப்பவரின்

துயரை எல்லாம் போக்குமடி

✨

அந்த வானத்தில் மின்னிடும் தாரகைப் போல

இங்கு வந்தவளே

✨

மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்

ஒரு மகளாக பிறந்தவளே

✨

முத்து மணிச்சரம் 

கோக்கணும் 

கோக்கணும்

மாலையசூடணும் தங்கத்துக்கு

மஞ்சளும் குங்குமம் சந்தனம்  கொழச்சிட பூசணும்

பூசணும் பொன்மணிக்கு

✨

முத்து மணிச்சரம் தந்தனா தா நா

✨

மாலைய சூடணும் தந்தனா தா நா

✨

மஞ்சளும் குங்குமம்

✨ தந்தனா தா நா

✨

பூசணும் பூசணும் தானா நா நா….

✨

முத்து மணிச்சரம் 

கோக்கணும்

 கோக்கணும்

மாலைய சூடணும் தங்கத்துக்கு

✨

பொன்மணிக்கு .....

பொன்மணிக்கு .....

பொன்மணிக்கு .....

பொன்மணிக்கு …..

✨

ஆண் பகுதி

✨

வனகிளியே உன்னை காணாத நாள் இங்கு

நாள் இல்லையே

✨

 ….நாள் இல்லையே….

நாள் இல்லையே ….நாள் இல்லையே….

✨

பொன் மயிலே நீ இல்லாமல் பொழுதிங்கு

நகரலியே….

நகரலியே….

நகரலியே….

✨

அக்கம் பக்கம் போனபோது உன்ன பார்த்தவன் நான்

✨

பக்கம் பக்கம் இருந்தபோது உன்னபாக்கலியே

✨

அருக இருந்த போது நானும் வெகு தூரத்திலே 

தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலே

✨

முத்துமணி

பவளமணி மாலைகளை சூடி

✨ 

மின்னும் பொன்னும்

வைர கிரீடம் 

சிரசில் தகதகவென ஜொலிக்கும் 

மாதங்கி மரகத மணி

மீனாட்சி 

நீதான்டி.....

மீனாட்சி நீதான்டி

✨

ஒரு வழி பாதையில் தனியா நான்

✨

தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா….

✨

ஒரு வழி பாதையில் தனியா நான்

✨

தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா….

✨

வாடி மீனாட்சி வழி துணையாய் காமாட்சி...

✨

ஹம்மிங் :  தும்சக்கு தும்சக்கு தும்சபம்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்