நாம் பொறுப்பா ?

உயிரினங்கள்    அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில், அழிந்து விட்ட நிலையில் பல உள்ளன. அவற்றுள் சில 
இது quagga. வரிக்குதிரை மற்றும் குதிரையின் கலப்பினம்.



இது Dodo பறவை 





இது  pieososaur. Dinosaur போன்ற தோற்றம்  அளிக்கும் மிருகம் .



இது wooly mammoth மிருகம்.

இவை அழிந்தமைக்கு காரணங்கள் 


  1. மரத்தை வெட்டுதல் 
  2. மனிதன் வேட்டை யாடியதால் 
  3. பருவ மாற்றம் 
யார்இதற்கு பொறுப்பு ?

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்