ஆங்கில புத்தாண்டு

எத்தனையோ சீர்கேடுகள் சென்ற ஆண்டினில் இருந்தாலும் அனைவராலும் மறக்க முடியாத ஆண்டு 2012.
  1. இயற்கை சீர்கேடுகள்
  2. டெங்கு
  3. புயல் சீற்றம்
  4. உலகம் அழியும் என்ற பயம்
இது அத்தனையும் தாண்டி நாம் அடியெடுத்து வைக்கபோகிறோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்