kaatrin kayezhuthu

சமீபத்தில் நான் படித்த சிறந்த ஆராய்ச்சி கட்டுரை பழனி பாரதி அவர்கள் எழுதிய காற்றின் கையெழுத்து .
மிகவும் அற்புதமாக சமுதாயத்தில் சீரழிந்து கொண்டிருக் ககூ டிய  பல்வேறு கூறுகளை தனது அக்கறையுடனும் , சீற்றத்துடனும் தெரிவித்துள்ளார் . நிச்சயம் அனைவரும் அதனை படிக்க நான் விழைகிறேன் .

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்