சினிமா

சினிமா அதில் தோன்றுகிற எல்லா வடிவங்கள் குறித்து,  செல்லா என்ற உதவி இயக்குநர் எழுதிய புத்தகத்தில் கதை, நடிப்பு, தயாரிப்பு , இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு  கூறுகளை அந்த துறையினரே விளக்கும் வண்ணம் அருமையாக கூறப்பட்டுள்ளது. விகடன் வெளியீடு.

சினிமாவில் நுழைய விரும்புவரும், அதன் மீது ஆர்வம் கொண்டவரும் இந்த புத்தகத்தை படிக்க விழைகிறேன்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்