படம் : டார்லிங் டார்லிங் டார்லிங் பாடல் : ஓ நெஞ்சே இசை : ஷங்கர்-கணேஷ் பாடலாசிரியர்: குருவிகரம்பை சண்முகம்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் — தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன் தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன் சங்கீதம் பொங்காதோ உன் சின்ன சிரிப்பில் செந்தூரம் சிந்ததோ உன் கன்ன சிவப்பில் என் ஆசை மங்கை என்னாலும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள் என் ஆசை மங்கை என்னாலும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள் — ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஓ நெஞ்சே ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் — உள்ள கதவை நீ மெல்ல திறந்தால் அந்நாளே பொன்நாளாய் என் ஜென்மம் விடியும் என்னாலும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் கொத்தான முல்லை பித்தான என்னை எப்பொது முத்தாடுவாள் கொத்தான முல்லை பித்தான என்னை எப்போது முத்தாடுவாள் — ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஓ நெஞ்சே ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்