இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்

 ✨✨✨✨✨✨✨✨✨

வாழ்க்கையின் வலிகளை மறக்க, 

நம்மை ஆறுதல்

படுத்தும் வகையில்

அமைந்த பாடல்

"இதுவும் கடந்து போகும்"


   (Healing song)

கேட்க இனிமையானப் பாடல் வரிகள் உங்களுக்காக👇


✨✨✨✨✨✨✨✨

படம்:நெற்றிக்கண்

ஆண்டு:2021

வரிகள்:கார்த்திக் நேதா 

பாடியவர்:ஸித்ஸ்ரீராம்

இசை:கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

✨✨✨✨✨✨✨✨

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

சுடரீ இருளில் ஏங்காதே

வெளிதான் கதவை மூடாதே

அட ஆறு காலங்களும் 

மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே

அழியாத காயங்களை

ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன?

அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன?

சுடரீ சுடரீ உடைந்து போகாதே 

உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

எதுவும் கடந்து போகும்

அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே

அதுவாய் மலரும்

அதுவாய் உதிரும்

அதுபோல் இந்த கவலையே

நாள் தோறும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன?

அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன?

சுடரீ சுடரீ உடைந்து போகாதே 

உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

அதுவாய்  விழுந்தே

அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே

மனதால் உணர்ந்தே

உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே

வாசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் எரி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாகப் பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே

பெரும் காற்றாக மாறிச் சென்று உறவாடுமே

சுடரீ சுடரீ வெளிச்சம் தீராதே

அதை நீ உணர்ந்தால்

பயணம் தீராதே

அழகே சுடரீ அட ஏங்காதே

மலரின் நினைவில் 

மனம் வாடாதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்