ஹரி ஹரி ஹரி கோவிந்தா

 ✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கோவிந்த நாதா கோகுலபாலா…

குன்றினில் திகழும் மங்கை நிவாசா…

குழு : திருவடி சரணம் ஸ்ரீ வெங்கடேசா…

திருவருள் புரிவாய் ஸ்ரீ ஸ்ரீனிவாசா…

ஆண் : உனை காண வந்தோமே…

மலை ஏறி வந்தோமே…

உனை காண வந்தோமே…

மலை ஏறி வந்தோமே…

மாளே வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : மாதவ ஹரி கோவிந்தா…

மதுசூதன கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஸ்ரீஹரி ரமணா சங்கட ஹரணா…

தத்துவ குருவாய் திகழும் நிவாசா…

குழு : பொன்னடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…

புகழினை தரனும் பூ மகள்வாசா…

ஆண் : குறை தீர வந்தோமே…

உன் குன்றில் வந்தோமே…

குறை தீர வந்தோமே…

உன் குன்றில் வந்தோமே…

இறைவா அருள்வாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கேஷவ ஹரி கோவிந்தா…

கோபாலா கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஆனந்த நிலையா ஆதி வராஹா…

ஆறுதல் அருளும் அன்பு நிவாசா…

குழு : மலரடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…

மங்களம் தரணும் ஸ்ரீ ஸ்ரீனிவாசா…

ஆண் : தளம் நாடி வந்தோமே…

தயை வேண்டி நின்றோமே…

தளம் நாடி வந்தோமே…

தயை வேண்டி நின்றோமே…

உடனே வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : மாதவ ஹரி கோவிந்தா…

மாமாயா கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : சப்தகிரீசா சதுர்மறைநாதா…

சந்திரன் புகழும் மந்திர வாசா…

குழு : தாயடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…

கோலமே சரணம் ஸ்ரீ ஸ்ரீனிவாசா…

ஆண் : வரம் கோரி வந்தோமே…

சிரம் தாழ நின்றோமே…

வரம் கோரி வந்தோமே…

சிரம் தாழ நின்றோமே…

வருவாய் நிறைவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கோகுல ஹரி கோவிந்தா…

கோவிந்தா கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : சந்தன மணமாய் நின்றிடும் மனமே…

சத்திய மலையின் தத்துவ குணமே…

குழு : சீரடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…

சித்திகள் தரணும் திருமலைவாசா…

ஆண் : உன் கோயில் வந்தோமே…

உன் வாசல் நின்றோமே…

உன் கோயில் வந்தோமே…

உன் வாசல் நின்றோமே…

எதிரில் வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஸ்ரீதர ஹரி கோவிந்தா…

சேஷாச்சல கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : சேஷ கிரீசா சேவடி அழகா…

வேணுவிலோலா விஜயகோபாலா…

குழு : சேவடி சரணம் கோவிந்த ரமணா…

சிந்தையில் வரணும் மங்கை மணாளா…

ஆண் : மனம் நேர்ந்து கொண்டோமே…

பலன் வேண்டி வந்தோமே…

மனம் நேர்ந்து கொண்டோமே…

பலன் வேண்டி வந்தோமே…

உனையே பணிந்தோம் பெருமாளே

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கிரிதர ஹரி கோவிந்தா…

கீதை சொன்ன கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : அஞ்சனை மகனின் நெஞ்சினில் உரையும்…

ஆத்மநிவாஸா அம்புஜநயனா…

குழு : அருளடி சரணம் ஆனிறை அழகா…

அபயமே தரணும் அலைமகள் துணைவா…

ஆண் : மலையாக நின்றவனே…

மலைமீது நின்றவனே…

மலையாக நின்றவனே…

மலைமீது நின்றவனே…

மனமே கனிவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கருடாசல கோவிந்தா…

கமலாச்சல கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : அரவிந்த நயனா ஆனந்த ஷயனா…

அன்பரின் மனதில் அமர்ந்திடும் பரமா…

குழு : இணையடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…

இனிமைகள் தரணும் பசுமலை வாசா…

ஆண் : அலையாடி வந்தவனே…

சிலையாக நின்றவனே…

அலையாடி வந்தவனே…

சிலையாக நின்றவனே…

அரணாய் வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : வேங்கடகிரி கோவிந்தா…

வேதமே ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : வைகுண்ட வாசம் வேங்கட கோலம்…

வேதங்கள் அங்கே கோவிந்த கோஷம்…

குழு : கோவிந்தம் என்றால் தீமைகள் விலகும்…

கோஷங்கள் சொன்னால் இறையருள் மலரும்…

ஆண் : உனை பாடி வந்தோமே…

துணை தேடி வந்தோமே…

உனை பாடி வந்தோமே…

துணை தேடி வந்தோமே…

கனமே வருவாய் பெருமளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : சிம்மாசல கோவிந்தா…

ஸ்ரீமுரஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : அன்னை யசோதை அன்பு குமாரா…

கண்ணபுர தாயே கான கோபாலா…

குழு : அழகடி சரணம் ஆதிமூலமே…

ஆனந்தம் தரணும் ஆறாவமுதே…

ஆண் : கரம் கூப்பி வந்தோமே…

உன்னை கண்ணில் கண்டோமே…

கரம் கூப்பி வந்தோமே…

உன்னை கண்ணில் கண்டோமே…

கதியே தருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : அஞ்சனகிரி கோவிந்தா…

அச்சுத ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : வகுட மாளிகை அன்பில் வளர்ந்தாய்…

வானம் அளந்தாய் வேங்கடமுடையாய்…

குழு : பாதங்கள் சரணம் பரமதயாளா…

பரிவினை தரணும் திருமலைநாதா…

ஆண் : உன் நாமம் சொன்னோமே…

உன்னை நேரில் கண்டோமே…

உன் நாமம் சொன்னோமே…

உன்னை நேரில் கண்டோமே…

சரணா கதியே பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…

ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்