உயிரே உயிரே உருகாதே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: ஒருவர் வாழும் ஆலயம்

இசை:இளையராஜா

ஆண்டு:1988

பாடியவர்கள்:K.J. ஜேசுதாஸ் &  

S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨✨

உயிரே உயிரே உருகாதே

உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கனவே மலரே கருகாதே

கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே


உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே


நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே


வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே


வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே


காலம் போட்ட காதல் கோலம் கானல் ஆகி போனதே


நிலவே உனை நான் தொடுவேனே...


நிலவே உனை நான் தொடுவேனே

நினைவே உனை நான் தொடர்வேனே...


தொடர்வேனே... தொடர்வேனே...


உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே


நீ எந்தன் தாயாக நான் உந்தன் சேயாக மாறும் நேரமே


பாசம் உன் கண்ணுக்குள் ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

எந்தன் தாயாக நான் உந்தன் சேயாக மாறும் நேரமே


பாசம் உன் கண்ணுக்குள் ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்


வானம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே

வானம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே


சிறகை விரிப்பேன் இனி நானே...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்