ஹே சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:என் பொம்மைகுட்டி அம்மாவுக்கு
ஆண்டு:1988
பாடியவர்:K.S.சித்ரா
இசை:இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
லல ல லல ல லா லாலலலலலலா
✨
ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨
ஆஹா.. ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா
✨
ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨
ஆஹா... ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨
அழகான கைகள் அசைந்தாடும் போது
ஆனந்த ரோஜாக்கள் அதை காண ஏங்கும்
✨
அழகான கைகள் அசைந்தாடும் போது
ஆனந்த ரோஜாக்கள் அதை காண ஏங்கும்
ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும்
பிள்ளையைப் போலே ஆகுமோ
உன்னை மெல்ல தொட்டாலே
கையில் வாசம் வீசாதோ
செல்ல பிள்ளை உன்னாலே
தெய்வம் இன்று பேசாதோ
தென்றல் வந்து உன்னைக் கண்டு
முத்தம் கொஞ்சாதோ
✨
ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨
நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்
நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே
எங்கே நானும் சென்றாலும்
எந்தன் உள்ளம் மாறாது
கண்ணால் உன்னைக் காணாமல்
தூக்கம் இங்கே வாராது
அன்பே உன்னால் கங்கை வெள்ளம்
நெஞ்சில் பொங்காதோ
✨
ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா
✨
ஹே சித்திர சிட்டுக்கள்
சிவந்த முத்துக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக