வைதேகி ராமன் கைசேரும் காலம் தை மாத நன் நாளிலே

 ✨✨✨✨✨✨✨✨

படம்: பகல் நிலவு

இசை:இளையராஜா

பாடியவர்: S.ஜானகி

வரிகள்:கங்கை அமரன்

ஆண்டு:1985

✨✨✨✨✨✨✨✨

வைதேகி ராமன்

கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

வையம் வானகம்

யாவும் தோரணம்

மெய்யை மெய்த் தொடும்

காதல் காரணம்

வைதேகி ராமன்

கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

ஆஆஆ ஆஆஆ

காவேரி நீர்ப்போல

ஓடும் ஆடும்

கல்யாண ராகங்கள் பாடும்

காணாத கோலங்கள்

யாவும் காணும்

கண்ணோடு மோகங்கள் கூடும்

ஏதோ ஓர் பொன் மின்னல்

என் உள்ளிலே

ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே

காதோடு ஆனந்தம் கேட்கின்றதே

ஏன் என்று என்னுள்ளம்

பார்க்கின்றதே

நி ஸ நி நி ஸ ஸ

நி ஸ ரி நி நி ஸ ஸ ஆஆஆஆஆ

நி ஸ நி நி ஸ ஸ

நி ஸ ரி நி நி ஸ ஸ

நி ஸ க ரி ஸ

நி த ப த ப ம ப

ப த ம ம ப ப

ப நி த ம ம ப ப

ப த ம ம ப ப

ப நி தா ம ம ப ப

ஸ க ம க ம த ம த

நி த நி ஸ நி ஸ க ரி

வைதேகி ராமன்

கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

க க க க ரி

க க க க க க

ரி க ப க ரி

ஸ ரி ஸ நி

ம ம ம ம ஸ

க ம ம ம ம ம ம

க ம த நி த ம க ஸ ம

க ரி க ப ப ப ம க ம த

க ரி க ப ப ப க ம த நி

க ரி க ப ப ப ம க ம த

க ரி க ப ப ப க ம த நி

ஸ ஸ ஸ ஸ நி

ஸ ஸ ஸ ஸ ஸ ஸ

நி ஸ ஸ நி ஸ ஸ

நி ஸ ஸ நி ஸ ஸ

நி ஸ நி ஸ நி ஸ க

க க ஸ நி ப த

நி ஸ ஸ க ரி ப க

ஸ ரி க ப ப ப ரி

க ப த த த த ப த ஸ ஆஆஆ

பூவான மிருதங்கம்

எங்கும் பொங்கும்

புரியாத லயம் கூட சங்கம்

கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்

குறையாத சுகம் எந்தன் சொந்தம்

நான் காணும்

ஆனந்தம் ஆரோகணம்

வான் தூவும் பூவெல்லாம்

அவரோகணம்

சங்கீத தாளங்கள் போடும் மனம்

சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்

மிதிலையில்

வைதேகி ராமன்

கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

வையம் வானகம்

யாவும் தோரணம்

மெய்யை மெய்த் தொடும்

காதல் காரணம் ம்ம்ம்

வைதேகி ராமன்

கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்