ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
✨✨✨✨✨✨✨✨✨
படம்:என்னருகினில் நீ இருந்தால்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ,உமா ரமணன்
ஆண்டு:1991
✨✨✨✨✨✨✨✨✨
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்
F: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
M: தேடாத நேரமில்லையே
M: தீராத காதல் தொல்லையே
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ஹ்ம்ம்
✨
F: மாலை நேர பூக்களே ஆவல் மீறி பார்க்குதே
M: வானம் காதல் வீதிதான் வானம்பாடி பாடுதே
F: இரவெல்லாம் உன் உறவோடு எண்ணாத சொர்கலோகம்
M: கதை பேசும் பெண்ணின் கண்ணில் கவிதை தென்றல் வீசும்
✨
F: இதழில் ஊஞ்சல் ஆடும் விரகதாபம் மேலும் ஏறும்
✨
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ம் ஹ்ம்ம் ம்ஹும்
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M:ம்ஹும் ம்
✨
M: நாணம் மூடும் மௌனமே கூறும் காதல் வேதமே
F: காதல் தேவன் பேசினால் காலம் ஊமை ஆகுமே
M: இதழ்மேலே என் இதழ் சேர பெண் உதவி செய்ய வேண்டும்
F: மடிமேலே என் தலை சாய என் மனது உன்னைக் கேட்கும்
M: கேள்வி என்ன கண்ணே நானும் என்றும் உந்தன் சொந்தமே
✨
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்ம்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
F: தேடாத நேரமில்லையே
M: தீராத காதல் தொல்லையே
F: ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
M: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும்
M: உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
F: ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக