"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க"

"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க" திரு கோபிநாத் அவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை.
 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும்  எப்படி சொர்வுருகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறி , அதை தீர்க்கும் வழிகளையும் கூறியுள்ளார்.

சந்தோஷம், சிரிப்பு, சோகம் கலந்த வாழ்க்கையை  எப்படி ரசித்து வாழ்வது என்பதை விளக்கியுள்ளார்.

"வாழ்க்கை வாழ்வதற்கே வெற்றி நிச்சயம் உனக்கே" என்ற வாசகத்தை நினைவு படுத்தும்  இந்த புத்தகம் அலுப்பான வாழ்க்கையை களிக்கும் மனிதர்களுக்கு உத்வேகத்தை நிச்சயம் ஊட்டும்.

Life is beautiful live it, enjoy it என்ற கருத்தை அளிப்பது இந்த புத்தகம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்