GOWRAVAM-YAMUNA NADHI

✨✨✨✨✨✨✨ Movie: Gauravam Singers: S.P.B, P.Suseela Music: M.S.Viswanathan Lyricist: Kannadasan பெண்: யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஏ... கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ( இசை ) யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஏ... கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ஆண்: நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ சொல்லடி என் பைங்கிளி யமுனா நதி இங்கே{பெண்: ஆஹாஹா.. ஹாஹாஹா..ஆஹாஹா..} ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஏ... கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே பெண்: ஜொலிக்கும் உடம்பு துடிக்கின்றது அணைக்கும் மயக்கம் பிறக்கின்றது ஜொலிக்கும் உடம்பு துடிக்கின்றது அணைக்கும் மயக்கம் பிறக்கின்றது ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ பாருங்கள் என் கண்களை யமுனா நதி இங்கே{ஆண்: Overlap ஆஹாஹா.. ஹாஹாஹா..ஆஹாஹா.. ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஏ... கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ஆண்: பயத்தில் மனது தவிக்கின்றது இருந்தும் விருந்தை நினைக்கின்றது பெண்: கொடுத்தால் பயமும் குறைகின்றது எடுத்தால் சுகமும் வருகின்றது ஆண்: மாலைகள் ஆனதும் நீ சொல்லும் நாடகம் பெண்: காத்திருப்பேன் மன்னவா யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஏ... ஆண்: கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே இருவர்: ஆ... னான னானன னா ஓ... டாட டாடட டா... ம்ம்..ம்ம்ம்ம்.. ✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்