UNNIL ENNAI NAANUM

✨✨✨✨✨✨✨✨ படத்தின் பெயர்: கீதாகோவிந்தம் வருடம்: 2018 இசையமைப்பாளர்: கோபி சுந்தர் பாடலாசிரியர்: ஆனந்த ஸ்ரீராம் பாடகர்: சித் ஸ்ரீராம் ✨✨✨✨✨✨✨✨ ததிகின தகஜுனு ததிகின தகஜுனு தரிகிட ததறின ததிந்தித ஆனந்தம் இணைந்திடும் இருமனம் எழுவது புதுசுவரம் வண்ணங்களில் சிரிக்கிற கனவுகள் ஆயிரம் உன்னில் என்னை நானும் கண்டேனே யாக்கை துறந்தேனே கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே மீண்டும் பிறந்தேனே இன்னும் இன்னும் வேண்டும் என்பேனே நெஞ்ச கூட்டில் உன்னை வைப்பேனே உன் பாதம் பட்ட மண்ணை திண்பேனே உன் சுவாசம் என்னை தீண்டும்போது சொர்க்கம் கண்டு ஓய்கிறேனே உன்னில் என்னை நானும் கண்டேனே யாக்கை துறந்தேனே கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே மீண்டும் பிறந்தேனே ததிகின தகஜுனு ததிகின தகஜுனு தரிகிட ததறின ததிந்தித ஆனந்தம் இணைந்திடும் இருமனம் எழுவது புதுசுவரம் வண்ணங்களில் சிரிக்கிற கனவுகள் ஆயிரம் பனி படர்ந்த பருவவும் பரிசா நெருங்கி வர தடை என்ன புதுசா மடி எனது மயக்கத்தின் சொகுசா இடம் கொடு பதவிசா உனதழகில் எனதுயிர் பெருசா உனை மறந்த நினைவுகள் தரிசா மௌனம் என்னை அழைத்திடும் முரசா தூது சொல்லும் என் கொலுசா மயிலிறகு விரல்களும் வருடிடும் லேசா மறுகனத்தில் கலைந்திடும் மனமே தூசா உன்னில் என்னை நானும் கண்டேனே யாக்கை துறந்தேனே கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே மீண்டும் பிறந்தேனே உதடுகளில் உயிரினை தரவா விழி இரண்டில் கனவென வரவா இரவுக்கென விரகமும் உறவா அனுதினம் உருகவா மாயம் செய்யும் பார்வையில் விழவா எனை இழந்து மறுபடி எழவா வார்த்தைகளில் உதிர்வது மதுவா அமுதமும் பருகவா பாலை நில மழை நீர் துளியாய் நீ வா மனதில் வந்த மாற்றங்கள் வசந்தத்தின் பூவா உன்னில் என்னை நானும் கண்டேனே யாக்கை துறந்தேனே கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே மீண்டும் பிறந்தேனே ✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்