நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா… காத்துல உறுமிட

 ✨✨✨✨✨✨✨✨✨

இனிய 75ஆவது சுதந்திர தின விழா வாழ்த்துக்கள்

✨✨✨✨✨✨✨✨✨

படம்:R.R.R

வரிகள்:மதன் கார்க்கி

பாடியவர்கள்:

விஷால் மிஸ்ரா, பென்னி தயால், சாஹிதி சகந்தி & ஹரிகா நாராயண்

இசை:எம்.எம். கீரவாணி

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…

காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…

காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

ஆண் : ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி…

கிந்தா குந்தா குந்தே கோலே…

ஆண் : இடிக்கிற கோலே செஞ்சோற்று கோலே…

சிவக்குற கோலே சிவகங்கை கோலே…

நெடு நெடு கோலே எச்சங்கள் கோலே…

அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்துக் கோலே…

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…

காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…(2)

ஆண் : ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ…

பித்தமுன்னு இருதயமும் பாடுச்சோ…

பெண் : நாடி நரம்பெல்லாமே வெறி பாஞ்சுச்சோ…

அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ…

ஆண் : இப்படி ஆடாம வேற எப்படி கொண்டாட…

தப்பல்லாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட…

ஆண் : மொட்ட போட்ட கூத்தா கூந்தா…

வெக்கா கூமே கோலே…

ஆண் : கலமர கோலே கல்கத்தா கோலே…

குடியாதார் கோலே குஜராத்தி கோலே…

பெண் : எழுச்சிடும் கோலே எட்டூரு கோலே…

ஆண் : அன்பே சீருக்கு திருநெல்வேலி கோலே…

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…

காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

ஆண் : சுத்து சுத்து…

சுத்து சுத்து…

சுத்து சுத்து…

சுத்து சுத்து…

சுத்து சுத்து சுத்து…

சுத்து சுதுடா சுத்து…

ஆண் : சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா…

மால மடிச்சு கைகாப்பா மாத்துடா…

கவசமு‌னா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா…

நம்ம மானம் மேல கைவச்சா வெட்டுடா…

ஆண் : பாதிக்காமராசா…

ஹே ஹே நீ வெச்ச பட்டாசா…

கோமசாரியாசா…

குலா அதுடா கணேஷா…

ஆண் : கன்னா முன்னா முல்லா சுல்லா…

பிலே பிலே பாலே பாலே போடே…

ஆண் : பல பாத வச்ச கோலே பஞ்சாபி கோலே…

தங்க தங்க கோலே தத்துதிரி கோலே…

பெண் : கோமலத்து கோலே பலஹாசி கோலே…

ஆண் : வெற்றி எல்லாம் முழங்குச்சி வீர் மராத்தி கோலே…

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…

காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…

காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்