தீரா உள் மாறா கனா இதோ தீரா வெண் புறா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஜானு

ஆண்டு:2020

பாடியவர்கள்:கோவிந்த் வசந்தா,சின்மயி

இசை:கோவிந்த் வசந்தா

வரிகள்:கார்த்திக் நேதா

✨✨✨✨✨✨✨✨✨

தீரா உள் மாறா

கனா இதோ

தீரா வெண் புறா

நிலா வராதா

ஏதோ தோன்றி

இப்போதே நிலைக்குமா நகராமல்

நாளை வேண்டாம்

இந்நேரம் நகலாகுமா முடியாமல்

ஏதோ என்னோடு

வினா வினா

ஆனால் அப்போதும்

கனா விடாதா

கண்ணீர் துளி

உலா போவதால்

வினா விடும் வழி

விண்மீன் ஒளி

விழா காண்பதால்

நிலா வெறும் பொறி

புதிர் நீ புதிர் நீ

காலம் போலே

சுகமாய் கணக்கும்

ஓர் அல்லாடல் நீ

இரவின் அளவே

இருக்கும் ஒளி நீ

பகலின் தொலைவில்

செல்லாதே நீ

யாரோ போலே

என் வாழ்க்கை

எனை பார்க்குதே

புரியாமல்

ஏதோ பேசி

என் காதல்

விடை கேக்குதே

நகராமல்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்