அஞ்சு வண்ண பூவே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தக் லைஃப்

ஆண்டு:2025

பாடகர்கள் : சாருலதா மணி மற்றும் குழு

இசை : ஏ. ஆர். ரஹ்மான்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் :அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே

நட்சத்திர பூவே

காத்தா வாரேன் காப்பா வாரேன் என் காத்தா

வழி வழி எல்லாம்

வெடி நெடி வெடி நெடி

படு குழி படு குழி

தோட்டம் எங்கே.. பூவும் எங்கே.. வாசம் எங்கே

பெண் :அஞ்சு வண்ண பூவே..காணும் உன்ன

பிஞ்சி விரல் எங்கே

கொஞ்சும் குரல் எங்கே

அஞ்சுகமே கண்ணே

பெண் : ஓ விடாம ஓடி படாம ஆடி

நிலவ மீறி வினாவ சூடி

பராரி போலே பித்தேறி வாடி

குலாவி கூடி துலாவி தேடி

ஆனா நீ பார்த்த

குழு : அஞ்சு வண்ண பூவே

அஞ்சு வண்ண பூவே

உள் இருந்து பேசும்

ஒத்த குரல் போதும்

ஓ உள் இருந்து பேசும்

ஒத்த குரல் போதும்

பெண் :அஞ்சு வண்ண பூவே

அஞ்சு வண்ண பூவே

உள் இருந்து பேசும்

ஒத்த குரல் போதும்

அஞ்சு வண்ண பூவே

காணலையே உன்ன

காணலையே உன்ன

காணலையே உன்ன

பெண் : நந்தவனமோ ..ஓர் மலரோ

தாய்மையின் குரலோ ..பேர் அருளோ

உலகத்தில் இல்ல

பெண் : வட்ட வட்ட பாத

சுத்துதே என் கால

எங்கே இனி போவ

எங்கே இனி போவ

பெண் : அஞ்சு வண்ண பூவே

வா கொஞ்சி விளையாடு

அஞ்சு வண்ண பூவே

வா கொஞ்சி விளையாடு

பிஞ்சி விரல் தீண்ட

நான் காத்து இருப்பேன் பாரு

பிஞ்சி விரல் தீண்ட

நான் காத்து இருப்பேன் பாரு

குழு : அஞ்சு வண்ண பூவே

அஞ்சு வண்ண பூவே

உள் இருந்து பேசும்

ஒத்த குரல் போதும்

ஓ உள் இருந்து பேசும்

ஒத்த குரல் போதும்

பெண் : அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்