ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
✨✨✨✨✨✨✨✨✨
படம் : தாய் மூகாம்பிகை
பாடல் : ஜனனி ஜனனி
வரிகள் : வாலி
பாடியவர்கள்: இளையராஜா
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
ஆண் : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஆண் : ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி
ஆண் : ஒரு மான்
மழுவும் சிறு கூன்
பிறையும் சடை வார்
குழலும் பிடை வாகனமும்
குழு : சடை வார் குழலும்
பிடை வாகனமும்
ஆண் : கொண்ட நாயகனின்
குளிர் தேகத்திலே நின்ற
நாயகியே இட பாகத்திலே
குழு : நின்ற நாயகியே
இட பாகத்திலே
ஆண் : ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
குழு : ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
ஆண் : ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ
ஆண் : சதுர் வேதங்களும்
பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த
தீர்த்தங்களும்
குழு : சன்மார்க்கங்களும்
சப்த தீர்த்தங்களும்
ஆண் : அஷ்ட யோகங்களும்
நவ யாகங்களும் தொழும்
பூங்கழலே மலை மாமகளே
குழு : தொழும் பூங்கழலே
மலை மாமகளே
ஆண் : அலை மாமகள்
நீ கலை மாமகள் நீ
குழு : அலை மாமகள் நீ
கலை மாமகள் நீ
ஆண் : அலை மாமகள்
நீ கலை மாமகள் நீ
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ
ஆண் : { ஸ்வர்ண ரேகையுடன்
சுயமாகி வந்த லிங்க ரூபிணியே
மூகாம்பிகையே
குழு : லிங்க ரூபிணியே
மூகாம்பிகையே } (2)
ஆண் : பல தோத்திரங்கள்
தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தே துவழும்
மணி நேத்திரங்கள்
குழு : பணிந்தே துவழும்
மணி நேத்திரங்கள்
ஆண் : சக்தி பீடமும் நீ
ஆஆ.. ஆஆ ஆஆ சக்தி
பீடமும் நீ சர்வ
மோட்சமும் நீ
குழு : சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
ஆண் : சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
குழு : சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
ஆண் : சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ
ஆண் : ஜகத் காரணி நீ
பரிபூரணி நீ
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஆண் : ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக