மங்களமே ராமனுக்கு மனிதகுல தேவனுக்கு

 ✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஸ்ரீராம ராஜ்ஜியம்

இசை:இளையராஜா

பாடியவர்கள்:அனிதா கார்த்திகேயன்,சின்மயி ஸ்ரீபதா

வரிகள்:பிறைசூடன்

✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

மங்களமே ராமனுக்கு 

மனிதகுல தேவனுக்கு

மங்களமே காருண்ய

கதை நிகழ்ந்ததே

மங்களமே ராமனுக்கு 

மனிதகுல தேவனுக்கு

மங்களமே காருண்ய

கதை நிகழ்ந்ததே

மங்களமே ஜானகியின் 

மனதிலமர் தெய்வத்துக்கு

மங்களமே ஜானகியின்

மனதிலமர் தெய்வத்துக்கு

மங்களமே சகலஜனம் அடிபணிந்ததே

ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்