மீனாட்சி திருக்கல்யாணப் பாடல் (கௌரி கல்யாணம்)

 ✨✨✨✨✨✨✨✨✨

க்ஷேமங்கள் கோரி விநாயகனை துதித்து சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து 

ஸ்ரீ ராமனையும் ஜானகியையும் வர்ணித்து

கௌரி கல்யாண வைபோகமே

லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கௌரி கல்யாண வைபோகமே

லக்ஷ்மி கல்யாண வைபோகமே

வசுதேவ தவபாலா அசுர குல காலா

வசுதேவ தவபாலா அசுர குல காலா

சஷிவதன ரூபி சத்யபாமா லோலா(2)

கௌரி கல்யாண வைபோகமே

லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கட்டோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி

 கட்டோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி

கௌரி கல்யாண வைபோகமே

லக்ஷ்மி கல்யாண வைபோகமே

ராஜீவ தள நேத்ரா

ரமணீய காத்ரா 

சவ்ய ஜாதி ஹித மித்ரா திவ்ய சரித்ரா(2)

கௌரி கல்யாண வைபோகமே

லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்து மலர் பூச்சரங்கள் பந்தல் எங்கும் ஆட

சித்தமாய் வந்திருந்த தேவர்களும் வாழ்த்த (2)

கௌரி கல்யாண வைபோகமே

லக்ஷ்மி கல்யாண வைபோகமே(2)

வைபோகமே

வைபோகமே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்