என் நீலோத்தி நீலோத்தி
✨✨✨✨✨✨✨ படம் :சிறை ஆண்டு :2025 பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : சாரதி ✨✨✨✨✨✨✨✨✨ ஆண் : என் நீலோத்தி நீலோத்தி உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி ஆளாத்தி என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் ✨ ஆண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட துவாவும் செஞ்சி வணங்குனேன் இருட்டறையிலதான் இருந்தவன் வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ ✨ பெண் : உன் நீலோத்தி நீலோத்தி உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி ஆளாத்தி என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் ✨ பெண் : ஹா..ஆஆ… ஆஆஆ ஆஆஆஆ இருவர் : ஹா…ஆஆ ஆஆஆ ✨ பெண் : பக்க துணை நானும் உண்டு நெஞ்சின் வலி ஆத்திக்க நேந்து கிட்ட சாமி கிட்ட எஞ்சாமிய பாத்துக்க ✨ ஆண் : எண்ணம் போல வாழ்க்கை நம்பிக்கையா போய் வா நான் வருவேன் நான் வருவேன் அது வரை நெனப்புல கலங்காத ✨ ஆண் : என் நீலோத்தி நீலோத்தி உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி ஆளாத்தி என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் ✨ ஆண் : நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு நெஞ்சம் கெடந்து ஏங்குதே படச்ச சாமி கேக்காததையும் படிச்ச சாமி கேட்டதே ✨ இருவர் : எல்லாரையும் போல நல்லாருப்போம...