நான் ஏரிக்கரை மேலிருந்து

 ✨✨✨✨✨✨✨✨

படம்:சின்னத் தாயி

ஆண்டு:1992

இசை:இளையராஜா

வரிகள்:வாலி

பாடியவர்: இளையராஜா

✨✨✨✨✨✨✨✨

நான் ஏரிக்கரை மேலிருந்து

எட்டுத் திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும்

ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமுன்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு

தென்காத்து ஓடி வந்து

தூதாக போக வேணும் அக்கரையில

நான் உண்டான ஆசைகள

சொல்லாம பூட்டி வச்சி

உள்ளாரா வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை மேலிருந்து

எட்டுத் திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும்

ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமுன்னு தோணல

நேத்து வெதச்சி வச்ச நேசம் தான்

பூத்து கனிஞ்சி வரும் நேரம்தான்

வாராம போகாது வாடாதே பூந்தேனே

சேராம வாழாது தண்ணீர செம்மீனே

நம் ஊரு கோட்டசாமி

உன்ன என்னை சேர்த்தாச்சி

என் ஜோடி நீதான் என்று

என்றோ எழுதி வச்சாச்சி

எப்போதும் சொந்தங்கள் போகாது

செந்தாழ கத்தாழ ஆகாது

நான் ஏரிக்கரை மேலிருந்து

எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும்

ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு

தென்காத்து ஓடி வந்து

தூதாக போகவேணும் அக்கரையில

நான் உண்டான ஆசைகள

சொல்லாம பூட்டி வச்சி

உள்ளார வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை மேலிருந்து

எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும்

ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்

என்னை பொறுத்த வர காவியம்

எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி

பொண்ணாட்டம் நெஞ்சோடு

வெச்சேனே காப்பாத்தி

எங்கே நான் போனா என்ன

எண்ணம் யாவும் இங்கேதான்

உன் பேர மெட்டுக்கட்டி

உள்ளம் பாடும் அங்கேதான்

என்னாசை காத்தோடு போகாது

எந்நாளும் என்வாக்கு பொய்க்காது

நான் ஏரிக்கரை மேலிருந்து

எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும்

ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு

தென்காத்து ஓடி வந்து

தூதாக போக வேணும் அக்கரையில

நான் உண்டான ஆசைகள

சொல்லாம பூட்டி வச்சி

உள்ளார வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை மேலிருந்து

எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும்

ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்