உந்தன் சன்னிதி நான் தேடி வந்தேன் முருகனே...

 ✨✨✨✨✨✨✨✨✨

மலேசியன் 

படம் : செந்தில் வேல் காக்க

ஆண்டு: 2009

பாடியவர்: திலீப் வர்மன்

✨✨✨✨✨✨✨✨✨

உந்தன் சன்னிதி நான் தேடி வந்தேன் முருகனே...

எந்தன் உயிரும் உருகப் பாடுவேன் உனை முருகனே....

கல்லை உருக்கும் உந்தன் நாமம்

உணரும் தருணம் பார்க்கிறேன்

என்ன புதிதாய் சொல்வதோ

என் உள்ளம் அள்ளும் தமிழ் உன்னிடம் இருக்க

என்ன தவம் செய்தேன் உன் புகழைப் பாடுகையில்

அதிசயம் 

நிகழுதே

ஒரு கோடி சூரியன் அழகினை உன் கருணையால் கண்டேன்

வடிவேலா குமரா மயில் வாகனா வள்ளலே சரணம்

உந்தன் சன்னிதி நான் தேடி வந்தேன் முருகனே...

எந்தன் உயிரும் உருகப் பாடுவேன் உனை முருகனே....

கல்லை உருக்கும் உந்தன் நாமம்

உணரும் தருணம் பார்க்கிறேன்

என்ன புதிதாய் சொல்வதோ

என் உள்ளம் அள்ளும் தமிழ் உன்னிடம் இருக்க

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்