வரவேண்டும் நீயே சாயி பாபா வரம் வேண்டினோமே

 ✨✨✨✨✨✨✨✨✨

வரவேண்டும் நீயே சாயி பாபா வரம் வேண்டினோமே சாயி பாபா தரவேண்டும் நீயே சாயி பாபா கரம் குவித்தோமே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா 

குறை ஏதும் இல்லா சாயி நாதா குழல் ஊதும் கண்ணா சாயி நாதா பரந்தாமன் நீயே சாயி நாதா பணிந்தோமே உன்னை சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

 ✨

  அறியாமை போக்கும் சாயி பாபா அடியாரை காக்கும் சாயி பாபா புரியாத புதிரே சாயி பாபா புலனாகும் அறிவே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

 எளியோனாய் வந்த சாயி நாதா இருள்போக்கும் சுடரே சாயி நாதா தெளிவான நதியே சாயி நாதா தினம் போற்றினோமே சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா 

பிணி யாவும் தீர்க்கும் சாயி பாபா பிழை யாவும் நீக்கும் சாயி பாபா கனிவோடு பார்க்கும் சாயி பாபா கருணாகரனே சாயி பாபா 

ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா 

ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

 ஹரப்ரம்மம் நீயே சாயி நாதா பரம்பொருள் ஆனாய் சாயி நாதா அருளாளன் நீயே சாயி நாதா அடையாத கதவே சாயி நாதா 

ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா 

மழை மேகம் நீயே சாயி பாபா மலர் தோட்டம் நீயே சாயி பாபா அழைத்தோமே உன்னை சாயி பாபா அணையாத விளக்கே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா

 நிழலாக தொடரும் சாயி நாதா நிலையான நிதியே சாயி நாதா வழங்காயோ அருளே சாயி நாதா வணங்காதோர் உண்டோ சாயி நாதா சாய் பாபா……… சாய் நாதா………

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்